பத்திரிக்கை துறையில் அர்பணிப்பு, சாதனையை பாராட்டி டாக்டர் பட்டம்.

வாரஇதழ், பருவஇதழ்,  மாத இதழ்  என கடந்த பதினான்கு ஆண்டுகளாக பத்திரிக்கையில் செய்த சாதனைகளை பாராட்டி.

10.8.2019 அன்று  சர்வதேச அமைதி பல்கலை கழகம் ஜெர்மனி சார்பாக

மக்கள் மித்திரன் மாத இதழ் ஆசிரியர். D.மணியன் அவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

இவரது பணிசிறக்க மக்கள் மித்திரன் குழுமம் சார்பாக பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

V.தமிழ்வேந்தன்.Ma(soc) Ma jmc

G.செந்தில்குமார்.Bsc.LLB

K.குருசந்திரன்.Bsc

D.மகேஸ்வரன்.

B.கௌதம்.m.sc

KV.ஶ்ரீதரன்.

Related posts

Leave a Comment