பல்லடம் அருகே பனியன் தொழிலாளர்களுக்கு வாந்தி மயக்கம்

பல்லடம்  சின்னக்கரை அருகே சேகாம்பாளையத்தில்

லீ சார்க் பனியன்  நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இங்கு தங்கி பனிபுரிந்து வரும்.

பெண்தொழிளார்கள் நேற்று   கேண்டீனில்  உணவு உட்கொண்ட பின்னர்.

ஒரு சிலருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து 50 க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மயக்கம் வரவே

பல்லடம் மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

பல்லடம் போலீசார் தீவிர விசாரணை.  

திருப்பூர் மாவட்ட த்தில் லட்சக்கணக்கான தொழிளார்கள் வேலை செய்து வருகின்றனர். அவ்வாறு வேலை பார்க்கும். நிறுவனங்களில் உள்ள கேன்டீன்களில்  டீ, திண்பண்டங்கள், உணவு பொருட்கள் தரத்தை  ஆய்வு செய்வதில் மெத்தனம் காட்டுகிறதா?

திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை?

இனி  வரும் காலங்களில் பனியன் தொழிலாளர்களின் உணவு பொருட்களின் தரத்தை ஆய்வு செய்யுமா உணவு பாதுகாப்புத்துறை.

Related posts

Leave a Comment