தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாள் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

சென்னை கோயம்பேடு தே.மு.தி.க வின் தலைமைக் கழகத்தில் விஜயகாந்தின் பிறந்த நாள்  தினத்தையொட்டி வறுமை ஒழிப்பு தினமாக கடைபிடித்து வருடவருடம் நலத்திட்ட உதவிகளை  முதியவர்களுக்கு, குழந்தைகளுக்கு, ஊனமுற்றோர்களுக்கு வழங்கி வருவதாகவும் தே.மு.தி.க வின் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 இன்றைய விழாவில் குழந்தைகள் விஜயகாந்திற்கு இனிப்புகளை வழங்கினார்கள், அவரும் குழந்தைகளுக்கு இனிப்பை வழங்கினார். இதே போல் தன்னுடைய பிறந்த நாளில் கழக நிர்வாகிகளும், கழகத்தொண்டர்களும்  பல நலத்திட்டங்களை செய்யவேண்டுமன கேட்டு கொள்கிறேன். என  தே.மு.தி.க. தலைவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment