சூர்யாவின் 39 வது படத்தை இயக்கும் சிவா

நடிகர் சூர்யாவுடன் அவரது 39 படத்தை இயக்குகிறார் சிவா. அவரின்  பிறந்த நாளில் வெளியாகி டிரென்டிங்கனாது.

சிவா அவருடைய டீமின்  ஆக்சன், குடும்பம், காதல் கலந்த கலவையான பல வெற்றி படங்களை தந்துள்ளார். ஸ்டுடியோ கீரின் தயாரிப்பில் சூர்யா, இயக்குநர் சிவா, இசை டி.இமான்,  ஒளிப்பதிவு வெற்றி, படத்தொகுப்பு ரூபன் கலை மிலன், போன்றவர்கள்  இணைந்து பணியாற்றபோவதாக அறிவித்துள்ளனர்.

Related posts

Leave a Comment