A1 படத்தின் செகண்ட் டீசர் வெளியானது.

சந்தானம் நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் A1 அக்யுஸ்ட் நெம்பர் ஒன் இரண்டாவது டீசர் வெளியானது. படம் காதல், காமெடி கலந்த  கலவையான  படக்கதையாக டீசர் வெளியாகியுள்ளது.

படத்தை ஜான்சன்.கே இயக்கியுள்ளார். இசை சாந்தோஸ் நாராயாணன்,    நாயகி தாரா, மொட்டை ராஜேந்திரன், மனோகர், சாமிநாதன், சாய்குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தை எஸ். ராஜ் நாராயாணன் தயாரித்துள்ளார். படம் ஜீலை 26 தேதி  வெளிவரவிருக்கிறது.  

Related posts

Leave a Comment